அரியலூர் ஜில்லாவில் பொதுமக்களுக்காக யோகா விழிப்புணர்வு நடந்தது ஆரோக்கிய பாரதியின் மாநில மகளிர் அணி தலைவி ஜெயபாரதி பெண்களுக்கு யோகா பயிற்சியும் சந்திரசேகரன் ஆண்களுக்கு யோகா பயிற்சி கொடுத்தார்
தேனி மாவட்டம் GD matriculation school யோகா நிகழ்ச்சி -
ஊர் போடி
புதுக்கோட்டை MRM.மெட்ரிக்பள்ளியில் மாதம் ஒருமுறை நடக்கும் யோகா மற்றும் அறிவுசார் நிகழ்ச்சி
ஆசியுரை.ஸ்வாமி செளமிய நாராயணண
சிறப்புரை.இளங்குமார் சம்பத் மகிழ்வுரை சந்திரசேகரன் ஆரோக்கிய பாரதி மாநில அமைப்பு செயலாளர்
நீலகிரியில் அரசு பள்ளியில் அகில பாரத அதிகாரி முரளி கிருஷ்ணன் ஜி சிறப்புரை கொடுத்தார்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆரோக்கிய பாரதி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே நடைபெற்றது
தூத்துக்குடியில் வெள்ள அபாயம் ஏற்பட்டபோது ஆரோக்கிய பாரதியின் மருத்துவ சேவை
Photos
மருந்துகள் அனைத்தும் அரவிந்த் ஹெர்பல்ஸ் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது
Videos
திருச்சி சீரா தோப்பில் தக்ஷனா தமிழ்நாடு ஆரோக்கிய பாரதி பிரார்த்த அப்பாஸ் வர்க கூட்டம் நடைபெற்ற போது
Photo
ஆகஸ்ட் 29 அன்று திருச்சியில் அகில பாரத அதிகாரி அசோக்வார்ஷனேயுடன் டாக்டர்கள் சந்திப்பு
திருவாரூரில் ஆரோக்கிய பாரதி ஜில்லா சம்யோஜக் துர்கா சரவணன் அவரால் ஆரம்பிக்கப்பட்ட யோகா கேந்திரம்
புதுக்கோட்டை MRM பள்ளியில் மருத்துவர் ஜெயபாரதி அவர்களின் உரை
காரியாலயத்தில் சூரிய நமஸ்காரம் பயிற்சி
தன்வந்திரி ஜெயந்தி விழா தேவராயபுரம்
40 குழந்தைகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது
செப்டம்பர் மாதம் 20 21 தேதி தேசிய ஆரோக்கிய பாரதி பயோடெக் எர்ணாகுளத்தில் கலந்து கொண்ட போது தக்ஷனா தமிழ்நாடு ஆரோக்கிய பாரதி
செப்டம்பர் 28ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்
திருச்சி நவம்பர் 2 தக்ஷனா தமிழ்நாடு ஆரோக்கிய பாரதி பிரார்த்த அப்பாஸ் வர்க கூட்டம் நடைபெற்ற போது பாரத அதிகாரியோடு
ஆரோக்கிய பாரதியின் முன்னுதாரணமான கிராமத்திற்கான பைட்டக்கில் தஞ்சாவூரில் 16 பேர் கலந்து கொண்டனர்
காரைக்கால் அருகே திருவேட்டு குடி கிராமத்தில் ஆர்எஸ்எஸ் இன் அறிமுக முகாம்
மதுரை ஜில்லா ஆரோக்கிய பாரதி ப்ரஸிடென்ட்Dr.ராகவன் கிராம மக்களிடம் கவந்துரையாடல்
ஆரோக்கிய பாரதியின் தென் தமிழக மாநில செயற்குழு கூட்டம் 22.2.2026 அன்று நடைபெற்றது